சமீப பதிவுகள்

சட்டமியற்றுதலுக்கு ஆதாரமாக மனித அறிவு விளங்கும்போது, குழப்பங்கள் அதிகரிக்கும்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முன்னணி பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை நிபுணரும் பேராசிரியருமான மிரோஸ்லாவ் ஜார்ஜெவிக்கின் பெல்கிரேட் மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வருகைபுரிந்தார், அந்த நோயாளி அதற்கு முன்பு வேறொரு மருத்துவமனையில் தனது ஆண் பிறப்பு உறுப்பை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்துவிட்டு பின்பு மனமாற்றம் ஏற்பட்டதால் இவரிடம் சிகிச்சை பெற வந்திருந்த திருநங்கையாவார். “எதிரிடை” அறுவை சிகிச்சை என்றழைக்கப்படுவதை செய்வதற்காக ஜார்ஜெவிக்குக்கு வந்த முதல் கோரிக்கை இதுவாகும். அதற்கடுத்த ஆறு மாதங்களில் மேலும் ஆறு நபர்கள் [...]

பால்ஃபோர் உறுதி ஆவணத்தின் நூற்றாண்டும் பாலஸ்தீன பிரச்சனையும்

செய்தி: நவம்பர் 2, 2017 அன்று பாலஸ்தீனத்தில் ‘யூதர்களுக்கான தாய்நாட்டை’ குறித்த பால்ஃபோர் உறுதி ஆவணம் நிறைவேற்றப்பட்டதின் நூற்றாண்டை குறிக்கின்றது. ‘யூதர்களுக்கான தாய்நாட்டை’ பாலஸ்தீனத்தில் நிறுவுவதற்கான பிரத்தானிய உறுதிமொழியின் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடும் விதமாகவும் கண்டனம் தெரிவிக்கும் வண்ணமாகவும் அனுசரிக்கப்படுகின்றது. “வரலாற்றில் மிக முக்கியம் வாய்ந்த கடிதங்களில் இதுவொன்றாகும்”, என பிரித்தானிய பிரதம மந்திரி தெரேசா மே டிசம்பர் மாதம் பழமைவாத கட்சியின் ஆதரவாளர்களிடையே கூறினார். “இது யூத மக்களுக்கான தாய்நாட்டை உருவாக்கியதில் பிரித்தானியர் ஆற்றிய [...]

ஸ்பெயின் நாட்டின் கத்தலோனியா பகுதிக்கும் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதிக்கும் என்ன வித்யாசம்?

01/10/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, “ஸ்பெயின் மாகாணத்தின் கத்தலோனியாவில் நடைபெற்ற தனி நாட்டிற்க்கான வாக்கெடுப்பை ஸ்பெயினிய அதிகாரிகள் தடுத்தனர்” என்ற தலைப்பின் கீழ் TRT அரபு இணையதளம் ஒரு அறிக்கைவிட்டது. அதில், தனிநாட்டு சுதந்திரத்திற்க்கான வாக்கெடுப்பை ஸ்பெயின் காவல்துறையினர், மக்களை வாக்களிக்காது தடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது 7.5 மில்லியன் மக்கள் தொகைக்கொண்ட சுயநிர்ணயத்தின் கீழ் ஆட்சிசெய்யும் பிராந்தியமாகும். வாக்களிப்பு நிலையங்கள் பலவற்றை முற்றுகை இட்டுள்ள காவல்துறையினர்,  வாக்குச் சாவடிகள் முன் இருந்த பொதுமக்களை அவ்விடத்திலிருந்து கலைத்தனர். மேலும், வாக்குப் பெட்டிகள் [...]