சமீப பதிவுகள்

ஆட்டுக்குட்டியை ஓநாயிடம் ஒப்படைத்தது, “உயரிய” துருக்கி

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சர்களால் புதிய சட்டமன்ற தீர்ப்பு (KHK) இறுதி செய்யப்பட்டது. ஆணை எண் 694 – உத்தியோகபூர்வ வர்த்தமானியில்(Official Gazette) பிரசுரத்தை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது – துருக்கியில் கைதுசெய்யப்பட்ட அல்லது சிறைபிடிக்கப்பட்ட வெளிநாட்டவரை அவர்களின் தாயகத்திற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ அனுப்பப்படலாம் அல்லது தேவைப்பட்டால் தமது நாட்டவருக்கு பதிலாக பரிமாற்றி கொள்ளளாம் என அறிவித்தது. விதி எண் 26, சட்டம் எண் 2937 [...]

டென்மார்க்கின் குடிமக்கள் முஸ்லிம் பெண்களின் ஆடைக்கு (ஹிஜாப்) தடை விதிக்க விரும்புகிறார்கள்

டேன்ஸ் என்று சொல்லக்கூடிய டென்மார்க்கின் குடிமக்களின் கணக்கெடுப்பில், 10 பேரில் 6 பேர் பொது இடங்களில் ஹிஜாப் மற்றும் முகத்திரையின் தடையை ஆதரிக்கின்றனர் என்பதை ஒரு சமீப ஆய்வில் தெரியவந்தது. மார்கஸ் நுத் (Danish Liberal Party) இந்த கணகெடுப்புப் பற்றி கூறும்போது: “… இது சமுதாயத்தில் பெண்களுக்கான ஒடுக்குமுறையாகும் …” என்று கூறியது. கருத்து: ஹிஜாப் மற்றும் முகத்திரையின் மீது ஏற்பட்டுள்ள இந்த விவாதங்கள் புதியதோ அல்லது ஆச்சரியத்திற்குமான விஷயமோ இல்லை. ஏற்கனவே 2010 ல் [...]

ரோஹினிய இனப்படுகொலையை நடத்துகின்ற கொலைகார மியன்மார் இராணுவத்துடன், கூட்டு நடவடிக்கைகளை முன்வைப்பதன் மூலம் ஹசினாவின் அரசாங்கம் புதிய துரோகத்தின் உச்சத்தை அடைய முயல்கிறது

  மியான்மர் இராணுவம் “தடை நீக்குதல் நடவடிக்கை” என்ற பெயரில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய துவங்கியுள்ளது. ராகைன் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களை முற்றிலுமாக அகற்றுவதற்கு, அங்கு உள்ள காவல் சோதனை சாவடி ஒன்றில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலை காரணமாக கூறிவருகின்றது. (அந்த தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதல என்பது இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை) இந்த நிலையில் அண்டை நாடான வங்காலதேசத்தை ஆட்சி செய்யும் “ஹசினா”, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மியான்மர் இராணுவத்திற்கு உதவப்போவதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 28th (2017 [...]