சமீப பதிவுகள்

ஆய்வுகள்

கண்ணோட்டம்

கிலாஃபத்தில் அரசியல் கட்சிகள் இயங்க முடியுமா?

ஆம். தற்காலத்தில் முஸ்லிம் உலகெங்கும் அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரமுகர்களை அதிகாரத்திற்கு கொண்டு சென்று அதன் மூலமாக ஊழல்களில் ஈடுபட்டு மக்களுடைய இழப்பில் தங்களுடைய செல்வங்களை அதிகரித்து கொள்ளும் ஒரே நோக்கத்தில் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தில் உள்ள இதுபோன்ற ஊழலுற்ற அரசியல்வாதிகள் ஆளில்லா விமான தாக்குதல் நடத்த அனுமதிப்பதன் மூலமும் மக்களை புறக்கணிப்பது மற்றும் ஊழல்களில் ஈடுபடுவதின் மூலம் மக்களின் மீது நசுக்கும் வறுமையை ஏற்படுத்துவதன் மூலமும் தங்களுடைய மக்களை கொல்வதற்கு அனுமதிக்கின்றனர். இஸ்லாத்தில், அரசியல் என்பது [...]

கலீஃபா தண்டனை பெறுவதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டவராக இருக்க முடியுமா?

இஸ்லாம் சட்ட விதிமுறையில் அதாவது ஷரீ’ஆவில் திடமான நம்பிக்கையை கொண்டுள்ளது. கலீஃபா உட்பட கிலாஃபத்தில் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது அல்லது தண்டனை பெறுவதிலிருந்து பாதுகாப்பு பெற்றவராகவும் இருக்க முடியாது.

கலீஃபா பதவியிலருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதா?

ஆமாம். மேற்கத்திய ஜனநாயகத்தில் நாம் காண்பதை விட பல மடங்கு இஸ்லாம் அமைப்புசார் மற்றும் முடிவுசார் சுயாதிகாரத்தை நீதித்துறைக்கு வழங்கியுள்ளது. இஸ்லாம் அநீதத்திற்கான நீதிமன்றம் (மஹ்கமத் மஜா(Z)லிம்) என்றழைக்கப்படும் ஒரு சுயாதீன உயர் நீதிமன்றத்தை நிறுவியுள்ளது. அது மிகவும் சிறப்பு மற்றும் தகுதிமிக்க நீதிபதிகளின் தலைமையின் கீழ் செயல்படும் மற்றும் அது விரவான ஷரீ’ஆவின் அதிகாரங்களை வழங்கப்பெற்றிருக்கும். எந்தவொரு அதிகாரியையும் மிக முக்கியமாக கலீஃபா உட்பட அரசில் அவர்கள் கொண்டிருக்கும் பங்கு மற்றும் உயர் நிலைக்கு அப்பாற்பட்டு [...]