சமீப பதிவுகள்

வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கியதன் மூலம் சவூதி பெண்கள் எவ்வித வெற்றியையும் அடைந்துவிடவில்லை.

  “பெண்ணுரிமையில் இதுவொரு மிகப்பெரிய முன்னேற்றமாகும்”, “இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும்”, “இதுவொரு மைல்கல்லை அடைந்த தருணமாகும்”, “தேசம் கண்ணீர் மல்கிய நாளாகும்”. இவையனைத்தும் சவூதி அரசாங்கம் தனது நாட்டில் வாகனம் ஓட்டுவதற்கு பெண்கள் மீதிருந்த தடையை நீக்கியதை குறித்து பல ஊடகங்களும் பெண்ணுரிமை ஆர்வலர்களும் வெளியிட்ட அறிக்கைகளாகும். இராஜாங்கத்தில் பெண்களுடைய உரிமையை மேம்படுத்தும் இந்த வெளிப்படையான “வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைக்காக” மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் மற்றும் அவருடைய மகன் முஹம்மது பின் சல்மான் [...]

முஸ்லீம் பெண்கள் அவர்களது உரிமைகளை இஸ்லாமிய நிழலின் கீழ் தவிர வேறு எது மூலமும் பெற மாட்டார்கள்

துனிசியா அதிகாரிகள், முஸ்லீம் பெண்கள் முஸ்லீம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய தடை விதித்திருந்த அமைச்சரவை உத்தரவை ரத்து செய்து அந்த தடையை தற்போது நீக்கியுள்ளதாக ஜனாதிபதி செய்தித்தொடர்பாளர் Saida Garrach வியாழக்கிழமை அன்று கூறினார். ஒரு வெளிநாட்டவர் துனிசிய பெண்ணை திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டிருந்த அனைத்து விதிகளும் ரத்து செய்யப்பட்டன அதாவது, 1973 சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.துணிசியாவின் பெண்களுக்கு வாழ்த்துக்கள்,தங்கள் கணவரை தேர்ந்தேடுக்கும் உரிமையை தங்களிடம் வழங்கிய இந்த [...]

சர்வதேச சமூகம் இறந்துவிட்டது

சிரியாவின் ஆறு வருட போராட்டத்தில், பஷார் அல் அசாத் அரசின் நேச படைகள் மருத்துவமனைகள் மீதான குண்டு மழையை மீண்டும் தொடங்கியிருப்பது, மனித உரிமை நிறுவனங்களின் கடும் கோபத்தையும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளது. மேலும் மருத்துவ வளாகங்கள் மீதான இந்த தாக்குதலை சர்வதேச சமூகம் கண்டுகொள்வதில்லை என அங்கிருக்கும் மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (Guardian News, 29/09/2017) விளக்கம்: இத்லிப் நகரத்தை போர் விமானங்கள் குண்டு மழை பொழிவது, அந்நாடு இன்னும் பேரழிவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. [...]