சமீப பதிவுகள்

ஆப்கானிஸ்தானின் சாமானிய மக்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நேர்மையான மக்கள் அமெரிக்காவின் குற்றங்களுக்கு எதிராக அமைதியாக இருக்கமாட்டார்கள்

ஆப்கானிஸ்தான் குஉன்துஸ் மாகாணத்தில் உள்ள சார்தரா மாவட்டத்தில் நவம்பர் 4 2017 அன்று அமெரிக்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் 30 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் (பெண்கள் குழந்தைகள் முதியவர்கள்) உட்பட கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக அறிந்த பின்னரும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் நவம்பர் 7 2017 அன்று விடுத்த அறிவிக்கையில் இறந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகளே அதில் பொது மக்கள் ஒருவர்கூட கிடையாது என்று அறிவித்துள்ளது.இதற்கிடையில் ஆப்கான் [...]

ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாக்கும் விஷயத்தில் ஐ.நா சபையின் தோல்வியானது ஸெரிபரேனியா சம்பவத்தை பிரதிபலிக்கிறது

அக்டோபர் 5 ஆம் தேதியன்று தி கார்டியன் பத்திரிக்கை, ஐ.நா. மற்றும் உதவி சமூகத்தினரின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் ஐநா எவ்வாறு ரோஹிங்கியா மக்கள் சம்பந்தனமான விஷயத்தில் ஆணையை செயல்படுத்தியது என்றும் பின்னர் மியான்மரில் அதன் திட்டத்தை விமர்சித்த ஒரு அறிக்கையை ‘ஒடுக்கியது’ என்பதையும்,மேலும் ஐநா சபையானது வரவிருக்கும் ரோஹிங்கியா நெருக்கடியைச் சமாளிக்கத் தயாராக இல்லை என்று எச்சரித்த விஷயத்தையும் உள்ளடக்கிய ஒரு கட்டுரையை தி கார்டியன் வெளியிட்டது. இந்த அறிக்கையானது, [...]

அமெரிக்கா தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவை குழப்பத்திற்கும், பிரச்சனைக்கும் இழுத்து வருகிறது, ஆனால் BRICKS தலைவர்களோ இஸ்லாத்தை கண்டனம் செய்கிறார்கள்!

இந்த பிராந்தியங்களில் மற்றும் உலகில் உள்ள பிரச்சினைக்குரிய காரணங்களாக இஸ்லாம் இல்லை, மாறாக உலகில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து அமைதியை நிலைநாட்டும் சித்தாந்தமாக இஸ்லாம் உள்ளது. 4, செப்டம்பர் 2017, திங்களன்று BRICS உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட Xiamen பிரகடனத்தில் வெளியானது: “கொரிய தீபகற்பத்தில் நீடித்திருக்கும் அணுசக்தி பிரச்சினை மிகுந்த கவலையை அளிக்கிறது, அது சமாதான வழிமுறையிலும், சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளின் நேரடி உரையாடல்களிலும் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின. இந்த விஷயத்தில் நம்முடைய பார்வை பொறுத்தவரை, அமெரிக்கா [...]