சமீப பதிவுகள்

ஆய்வுகள்

கண்ணோட்டம்

ஆட்டுக்குட்டியை ஓநாயிடம் ஒப்படைத்தது, “உயரிய” துருக்கி

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சர்களால் புதிய சட்டமன்ற தீர்ப்பு (KHK) இறுதி செய்யப்பட்டது. ஆணை எண் 694 – உத்தியோகபூர்வ வர்த்தமானியில்(Official Gazette) பிரசுரத்தை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது – துருக்கியில் கைதுசெய்யப்பட்ட அல்லது சிறைபிடிக்கப்பட்ட வெளிநாட்டவரை அவர்களின் தாயகத்திற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ அனுப்பப்படலாம் அல்லது தேவைப்பட்டால் தமது நாட்டவருக்கு பதிலாக பரிமாற்றி கொள்ளளாம் என அறிவித்தது. விதி எண் 26, சட்டம் எண் 2937 [...]

நாங்கள் உங்கள் பின்னால் (உறுதுணையாக) நிற்கிறோம்!!!

துருக்கிய வெளியுறவு அமைச்சர் Mevlüt Çavuşoğlu (மௌலுத் கௌசகொலு) ஈதுல் அல்ஹா நிகழ்வில் பேசுகையில் மியன்மாரின் மேற்கு பகுதியில் உள்ள ராஹைன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வங்காளம் அதன் கதவுகளை திறக்க வேண்டும் என்றும் மேலும் துருக்கி அனைத்து செலவினங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை உம்மாவுக்குள் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளைத் தூண்டி விடுகிறது. இது நமது இஸ்லாமிய அக்கிதாவில் இருந்து நேரடியாக பெறப்பட்ட ஒரு இயல்பான செயலாகும், [...]

துருக்கியின் அரசியலமைப்பை அல்லாஹ்வுடைய வஹியின் அடிப்படையில் அமைத்திருக்க வேண்டும்

துருக்கியில் அரசியிலமைப்பின் திட்டத்தை மாற்ற குடிமக்களிடம் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தது, இதில் 51.41% குடியரசு ஜனாதிபதி அமைப்பிற்கு ஆதரவாகவும் 48.59% எதிராகவும் (பாராளுமன்ற அமைப்பிற்கு ஆதரவாகவும்) வாக்களிக்கப்பட்டது. எதிர்பார்த்தப்படியே மர்மரா மாகாண வட்டாரத்தில் மிகப்பெரியலவில் போட்டி காணப்பட்டது. கருத்து: துருக்கியின் அரசியலமைப்பின் 18 தீர்மானங்கள் உள்ளடக்கிய அரசியல் சாசன மாற்றம் குறித்து எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் CHP மற்றும் HDP ஆகிய இரு கட்சிகளின் எதிரான நிலை இருந்தபோதும் AKP மற்றும் MHP ஆகிய இரு கட்சிகளுடைய கூட்டணியில் கிடைத்த [...]