சமீப பதிவுகள்

செய்தி பார்வை 08.07.2017

1) டிரம்ப் – புடினுடனான முதல் சந்திப்பில் சிரியா தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்லும்பொழுது சிரியா பற்றி விவாதித்தனர். நியூயோர்க் டைம்ஸ் செய்தியின் படி “அமெரிக்கா,ரஷ்யா, மற்றும் ஜோர்டான் ஆகியோர் சிரியாவின் எல்லைப்பகுதியில் ஒரு போர்நிறுத்தத்தை ஊக்குவிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளன. இது ஞாயிறு மதியம் முதல் அமல்படுத்தப்படும் என்று கூறினார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் தில்லெர்சன் [...]

சவுதி அரேபியா மற்றும் கத்தார் இடையே உள்ள நெருக்கடி

கேள்வி:- 9/6/2017 அன்று வெள்ளை மாளிகையில் தனது ரொமேனிய நண்பருடன் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் டிரம்ப் கூறியதாவது (…….”பிராந்தியத்தில் உள்ள முக்கிய ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த ஒப்புக்கொண்டனர். அது நிதி, இராணுவம், மற்றும் தார்மிக ஆதரவாக இருந்தாலும் சரி. துரதிஷ்டவசமாக கத்தார் தேசம் வரலாறு ரீதியாக உயர்ந்த அளவில் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்து வருகிறது. மேலும் அந்த மாநாட்டில், நாடுகள் ஒன்று சேர்ந்து கத்தாரின் செயலுக்கு, அதன் மீது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை பற்றி என்னிடம் பேசினர்.அதில் [...]

கத்தார் நாட்டின் நெருக்கடியின் காரணங்களும் தற்போதிய நிலையும்

05/06/2017 அன்று சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்(UAE) ஆகிய நாடுகள் கத்தாரின் தலைநகரமான தோஹாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கின்ற குற்றத்தை சாட்டி கத்தாருடன் அரசியல் மற்றும் தூதரக உறவுகளை துண்டித்தனர். மேலும் கத்தாருடன் விமான, கடல், மற்றும் நில போக்குவரத்தை இடைநிறுத்துவதாக கூறி கத்தாரி குடிமக்களை இரண்டு வாரங்களுக்குள் கத்தாருக்கு திரும்ப வேண்டும் என அறிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இந்த செயலை அங்கிகரித்து அதை ஒத்து கொண்டார். அவரது ட்விட்டர் [...]