சமீப பதிவுகள்

ஜனநாயக முகத்தை மாற்றுவது ஒருபோதும் தீர்வாகாது

ஊழல் மற்றும் கொடுங்கோன்மையின் பாதுகாவலர் – ஜனநாயகம், முடிவுக்கு வரும் 28 ஜூலை 2017, வெள்ளிக்கிழமை மதியத்திற்கு பின்னர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பிரதம மந்திரி நவாஸ் ஷெரிப்பை பொது அலுவலகத்தில் இருந்து அகற்றியதுடன், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது ஆளும் பரிவாரங்களுக்கும் எதிராக ஊழல் எதிர்ப்பு வழக்குகளை பரிந்துரைத்தது. முஸ்லீம் உலகம், ஊழல் மற்றும் அடக்குமுறைகளில் மூழ்கியுள்ள இக்காலகட்டத்தில், நீதியை கானும்போது முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆயினும், ஊழலின் பாதுகாவலரான ஜனநாயகம் முடிவுக்கு [...]