சமீப பதிவுகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விடுதலைக்காக கிலாபவா அவசியம்

மேற்கத்திய ஆளும்வர்கத்தை அகற்றிவிட்டு, காஷ்மீரை விடுவிப்பதற்காக தமது ஆயுதப்படைகளை அணிதிரட்டும் ஒரே அமைப்பு கிலாஃபா மட்டுமே. பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த டிரம்-மோடி கூட்டு அறிக்கையை, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் உதவியற்ற, பலவீணமான மிகப்பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், பல ஆண்டுகளாக அணுகி வருகிற குறையுள்ள, காலனித்துவ மற்றும் மேற்கத்தியத்தால் ஈர்க்கப்பட்ட வெளியுறவு கொள்கைக்கோட்பாடின் அடிப்படையிலாண அதன் வெளியுறவுக்கொள்கையில், பாகிஸ்தானின் ஆளும்வர்கத்தின் அடிமைத்தனம் வெளிப்பட்டது. பாகிஸ்தானின் இராணுவ மற்றும் ஆளும்வர்கத்திணர், சர்வதேச அரங்கின் வல்லரசுகளுடன் ஒன்றிணைந்து நாட்டின் [...]