சமீப பதிவுகள்

ஆய்வுகள்

கண்ணோட்டம்

சிரியாவில் குற்றவியல் ஆட்சிமுறையுடன் கைகோற்கும் அரசாங்கம்

பயங்கரவாத அமெரிக்காவிற்கு கீழ்ப்படியும் முகமாக, ஈரான் அரசு, பஷரல்அசாத்தை பாதுகாப்பதற்காக தனது திவிரவாத துருப்புகளை சிரியாவிற்கு அனுப்பி பயங்கர நாசகரவேளைச் செய்ததோடு. இன்று அதன் கட்சியின் மந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் சிந்தனைக்கு உயிர் கோடுப்பதற்காக, போலியாக தொழிற்துறை கண்காட்சி ஒண்றை டமாஸ்கஸில் ஏற்பாடு செய்தனர். இந்த வீணான முயற்சி தீவிரமான அரசியல் சிதைவை ஏற்படுத்தும். பிரதம மந்திரி தனது அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர்களை சிரியவுக்கு செல்ல அனுமதியளித்தார், ஆனால் இது அரசின் அதிகாரபூர்வ விஜயமாக இல்லாமல் [...]

மொசூலை கைப்பற்றுவதற்கான போர்

ஜூலை 9ம் தேதி, ஈராக்கின் பிரதமர் ஹைதர் அல் அபாதி மொசூல் நகரை ஐ எஸ் ஐ எஸ்(ISIS) இடமிருந்து வெற்றிகரமாக கைப்பற்றியதை அறிவிப்பு செய்தார்.மூன்று வருடங்களுக்கு முன்பு ஜூன் 2014ல் வெறும் 1500 ஐ எஸ் ஐ எஸ்(ISIS) போராளிகள் தங்களை விட 20 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஈராக் இராணுவத்தை எதிர்த்து போராடி ஈராக்குடைய 2 வது மிகப்பெரிய நகரத்தை(மொசூலை) கைப்பற்றினர். உடனே ISIS செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அத்னானி கைப்பற்றிய [...]