சமீப பதிவுகள்

ஆய்வுகள்

கண்ணோட்டம்

ரோஹினிய இனப்படுகொலையை நடத்துகின்ற கொலைகார மியன்மார் இராணுவத்துடன், கூட்டு நடவடிக்கைகளை முன்வைப்பதன் மூலம் ஹசினாவின் அரசாங்கம் புதிய துரோகத்தின் உச்சத்தை அடைய முயல்கிறது

  மியான்மர் இராணுவம் “தடை நீக்குதல் நடவடிக்கை” என்ற பெயரில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய துவங்கியுள்ளது. ராகைன் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களை முற்றிலுமாக அகற்றுவதற்கு, அங்கு உள்ள காவல் சோதனை சாவடி ஒன்றில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலை காரணமாக கூறிவருகின்றது. (அந்த தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதல என்பது இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை) இந்த நிலையில் அண்டை நாடான வங்காலதேசத்தை ஆட்சி செய்யும் “ஹசினா”, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மியான்மர் இராணுவத்திற்கு உதவப்போவதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 28th (2017 [...]

ரோஹிங்கியா முஸ்லிம்களின் தூய்மையான இரத்தத்தை(ஓட்ட) பதம்பார்க்க பாக்கிஸ்தானின் ஆட்சியாளர்கள், மியான்மர் இராணுவத்திற்கு JF-17 இராணுவ தடவாலங்களை வழங்கியுள்ளார்கள்

முஸ்லீம்களின் எதிரிகளை வலுப்படுத்தும் ஆட்சியாளர்கள்!!! மியான்மரின் இராணுவ தலைமையிலான ரோஹிங்யா முஸ்லீம்களின் படுகொலை காரணமாக பாகிஸ்தானின் உண்மையான உன்னதமான முஸ்லீம்கள் பல நாட்களுக்கு ஓய்வெடுக்கவில்லை. ரோஹிங்யா முஸ்லீம்கள் பற்றிய சிந்தனையில் அவர்கள் பல நாட்கள் உறங்கவில்லை. மியான்மர் இராணுவம் (Tatmadaw) மற்றும் துணைப்படை படைகளால் ஆகஸ்ட் 25, 2017 முதல் சிறுவர்கள் தலை துண்டித்து, பொதுமக்களை உயிருடன் எரித்தனர். பாகிஸ்தானின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் செப்டம்பர் 3 வரை தங்கள் வாயைமூடி கள்ள மௌனம் காட்டிவந்தனர், பாகிஸ்தான் [...]

நாங்கள் உங்கள் பின்னால் (உறுதுணையாக) நிற்கிறோம்!!!

துருக்கிய வெளியுறவு அமைச்சர் Mevlüt Çavuşoğlu (மௌலுத் கௌசகொலு) ஈதுல் அல்ஹா நிகழ்வில் பேசுகையில் மியன்மாரின் மேற்கு பகுதியில் உள்ள ராஹைன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வங்காளம் அதன் கதவுகளை திறக்க வேண்டும் என்றும் மேலும் துருக்கி அனைத்து செலவினங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை உம்மாவுக்குள் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளைத் தூண்டி விடுகிறது. இது நமது இஸ்லாமிய அக்கிதாவில் இருந்து நேரடியாக பெறப்பட்ட ஒரு இயல்பான செயலாகும், [...]