சமீப பதிவுகள்

குருட்டு பார்வை

சவூதி அரேபியாவின் மன்னராக விரைவில் பதவியில் அமர்த்தப்படுபவர், தன் நாட்டிற்கான ஒரு புதிய, மிக நவீனப் திட்டத்தை குறிப்பிடுகிறார், பல தசாப்தங்களாக பழைமைவாத கோட்பாடுகளோடு இருந்த நாட்டை மாற்றபோவதாக கூறினார். அதாவது பல தசாப்தங்களாக கச்சேரிகள் அல்லது திரைப்படக் காட்சிகள் மற்றும் வாகனம் ஓட்ட முயற்சிக்கும் பெண்கள் கைது செய்யப்பட்டது இது போன்ற பழமைவாத கோட்பாடுகளிலிருந்து சவூதியை மாற்ற போவதாக முஹம்மது பின் சல்மான் கூறினார். (AP: 29/10/2017) 2030 ஆம் ஆண்டுக்கான தனது விஷன் (தொலைநோக்கு [...]

வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கியதன் மூலம் சவூதி பெண்கள் எவ்வித வெற்றியையும் அடைந்துவிடவில்லை.

  “பெண்ணுரிமையில் இதுவொரு மிகப்பெரிய முன்னேற்றமாகும்”, “இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும்”, “இதுவொரு மைல்கல்லை அடைந்த தருணமாகும்”, “தேசம் கண்ணீர் மல்கிய நாளாகும்”. இவையனைத்தும் சவூதி அரசாங்கம் தனது நாட்டில் வாகனம் ஓட்டுவதற்கு பெண்கள் மீதிருந்த தடையை நீக்கியதை குறித்து பல ஊடகங்களும் பெண்ணுரிமை ஆர்வலர்களும் வெளியிட்ட அறிக்கைகளாகும். இராஜாங்கத்தில் பெண்களுடைய உரிமையை மேம்படுத்தும் இந்த வெளிப்படையான “வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைக்காக” மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் மற்றும் அவருடைய மகன் முஹம்மது பின் சல்மான் [...]

நமது இராணுவ நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய அஃகிதா மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும்

சவுதி அரேபியா இராணுவ கூட்டணி. இது யு.எஸ் மற்றும் இங்கிலாந்திலிருந்து இராணுவ தளவாடங்கள், ஆயுத உதவிகள் மற்றும் அரசியல் ஆதரவை பெருகிறது. மேலும் யேமனில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நமது இராணுவ நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய அஃகிதா மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும். சவுதி அரேபியா இராணுவ கூட்டணி, யு.எஸ் மற்றும் இங்கிலாந்திலிருந்து இராணுவ தளவாடங்கள், ஆயுத உதவிகள் மற்றும் அரசியல் ஆதரவை பெருகிறது- மேலும் யேமனில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது இது [...]