சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 08.11.17

1. முடியாட்சியில் போர் சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்த தன் குடும்பத்தினர் மீது களையெடுப்பை நிகழ்த்தியுள்ளார். புதுமையாக உருவாக்கியுள்ள ஊழல் எதிர்ப்பு குழுவின் சார்பில் அரச குடும்பத்தை சார்ந்த பலரை கைது செய்துள்ளார். அரசர் சல்மான் 2015 ஜனவரி மாதம், அரசர் அப்துல்லாஹ்வின் மறைவுக்கு பின்னர் பொறுப்பேற்றார். ஆனால் திரைக்கு பின்னால் பல நடவடிக்கையை மேற்கொண்டு தன்னுடைய மகன் சல்மானை அடுத்த அரசராக்க முயற்சியை மேற்கொண்டார். நவம்பர் 4 2017 அன்று [...]

செய்திப்பார்வை 05.11.17

1.தங்கள் குழந்தைகள் மீது இஸ்லாத்தை திணிக்ககூடாதென முஸ்லீம் தந்தை நீதிபதியால் கட்டளையிடப்பட்டார் ஒரு முஸ்லீம் தந்தையின் மூன்று குழந்தைகள் கிருஸ்துவ குடும்பத்தால் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் மீது இஸ்லாத்தின் அழுத்தத்தை கொடுக்ககூடாதென நீதிபதியால் கட்டளையிடப்பட்டார். ஒரு 53 வயதுமிக்க முஸ்லீம் தந்தைக்கு 16 வயதுக்கு உட்பட்ட இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இந்த கிருஸ்துவ குடும்பத்தால் 2011 ஆண்டு முதல் வளர்க்கப்பட்டுள்ளனர். இந்த காலங்களில் இவர்களை இவர் இரண்டு முறை மட்டுமே [...]

செய்திப்பார்வை 10.11.17

இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்களுக்கே அதிகம் தொல்லை கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றனர் ஊழலுக்கு எதிரான சவூதியின் நடவடிக்கையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக டிரம்ப் அறிக்கை. இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்களுக்கே அதிகம் தொல்லை கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றனர் புதியதோர் அறிக்கையின்படி வீதிகளில் செல்லும் பொழுது இனவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்க படுகின்ற முஸ்லிம்களில் அதிகமானவர்கள் பெண்கள்தான் என தெரியவந்துள்ளது. ‘பிரிட்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்தாக்குதல்கள் நான்கு சதவீதம் [...]