சமீப பதிவுகள்

சிரியாவின் நகரமான இத்லிப் நாசமடையும் நிலையில் இருக்க, அமெரிக்காவின் ஒப்பந்தக் கொலையாளியான புட்டினை அன்காரா (துருக்கி) அழைத்துள்ளது

குழந்தைக் கொலைகாரனான பஷாரின் ஆதரவாளரும் அமெரிக்காவின் கூட்டுக் களவானியான புட்டின், துருக்கியின் ஜனாதிபதி ஏர்தோகனின் அழைப்பின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதியில் அன்காரா சென்றிருந்தார். அழைப்பும் வழக்கம்போல் இருந்தது. சந்திப்புக்குப் பிறகு கூட்டு பத்திரிகை அறிக்கையில் இந்த ஆண்டு ஐந்தாம் முறையாக தன்னுடைய நெருங்கிய நண்பரான புட்டினை சந்திப்பதாக ஏர்தோகன் கூறினார். மேலும், இரு நாடுகளுக்கிடையில் உறவுகள் வலுவாக வளர, தன்னுடைய அமைச்சர்கள் ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்புகள் பராமரிக்க வேண்டும் என்றும் வெளிப்படுத்தினார். தற்போதைய [...]

இஸ்லாம் அதன் பெருமைகளை உயிர்பிக்க,முஸ்லீம் சமுதாயம் பிரிட்டன் அமெரிக்க காலனியாதிக்கதின் (காலனி அரசியலின்) சிப்பாய்களை அகற்ற வேண்டும்

செய்தி : 2017 ஆகஸ்ட் 22 ம் தேதி Gulfnews.com இல் வெளியிடப்பட்ட செய்தியின்படி, கத்தாரின் வம்சாவளி மன்னர் ,ஷேக் அப்துல்லா பின் அலி அல் தானியை சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார். இருவரும் பின்னர் மொராக்கோ சென்று அங்கு உள்ள Tangier பகுதியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் சவுதி அரசர் சல்மானை சந்தித்தனர். முஸ்லிம் ஹஜ் பயணிகள் மக்காவின் புனித நகரத்திற்கு பயணிக்க அனுமதி கோரப்பட்டது மன்னர் சல்மான் மற்றும் அவரது மகன் [...]

சிரியாவில் குற்றவியல் ஆட்சிமுறையுடன் கைகோற்கும் அரசாங்கம்

பயங்கரவாத அமெரிக்காவிற்கு கீழ்ப்படியும் முகமாக, ஈரான் அரசு, பஷரல்அசாத்தை பாதுகாப்பதற்காக தனது திவிரவாத துருப்புகளை சிரியாவிற்கு அனுப்பி பயங்கர நாசகரவேளைச் செய்ததோடு. இன்று அதன் கட்சியின் மந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் சிந்தனைக்கு உயிர் கோடுப்பதற்காக, போலியாக தொழிற்துறை கண்காட்சி ஒண்றை டமாஸ்கஸில் ஏற்பாடு செய்தனர். இந்த வீணான முயற்சி தீவிரமான அரசியல் சிதைவை ஏற்படுத்தும். பிரதம மந்திரி தனது அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர்களை சிரியவுக்கு செல்ல அனுமதியளித்தார், ஆனால் இது அரசின் அதிகாரபூர்வ விஜயமாக இல்லாமல் [...]