சமீப பதிவுகள்

சிரியாவின் போர்சூழலை கட்டுப்படுத்தவும், இஸ்லாமிய அரசை நோக்கி நகரும் புரட்சியை ஒழிக்கவும், பஷாரின் நியாயமற்ற அடக்குமுறை ஆட்சியை பாதுகாப்பதற்கும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள புதிய சூழ்ச்சி

(மூழ்கும் முன் உங்கள் கப்பலை கவனித்துக் கொள்ளுங்கள்) சிரியாவில் நமது மக்கள் மீது அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள், நியாயமற்ற பஷாரின் ஆட்சிக்கும் சில போராட்ட குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் 4/5/17 வியாழக்கிழமை அன்று நான்காவது அஸ்தானா மாநாட்டின் முடிவில் பொதுநிலை அறிக்கையை கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டனர். நான்கு மோதல்கள் செய்யக்கூடாத மண்டலங்களை அமைப்பதற்கு அதன் எல்லைகளில் பாதுகாப்பான மண்டலங்களை நிறுவி, ஆயுதமற்ற பொதுமக்கள் சுலபமாக நடமாடவும், உதவிபொருட்கள் நுழைவதற்கும், பொருளாதார [...]

சிரியாவின் இரசாயன ஆயுத உபயோகத்தின் காலவரிசை

ஆக்ஸ்ட் 20, 2012 இரசாயன ஆயுதங்களை உபயோகிப்பதென்பது “சிவப்புக் கோட்டை” போன்றது அது அங்கு தலையிடுவது தொடர்பான தனது  கணக்கீட்டை மாற்றக்கூடியதாகவும் மிகுந்த பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என ஒபாமா கூறினார்.” மார்ச் 19, 2013 ஐ.நா வின் ஒரு புலனாய்வு சாரின் நரம்பு வாயு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக பின்னர் கண்டுபிடித்துள்ளது ஆனால் குற்றவாளி யாரென்ற அடையாளத்தை அது தெரிவிக்கவில்லை. ஆகஸ்ட் 21, 2013 சிரியாவின் தலைகரத்தின் புறநகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சுத்திணரல் ஏற்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர் மற்றும் அதனால் [...]

சிரியாவின் புரட்சியாளர்கள் – தாழ்ந்து போயுள்ளனர் ஆனால் வெளியேறிவிடவில்லை

அலெப்போவை கைப்பற்றியதாவது இந்த எழுச்சி ஆரம்பமானதிலிருந்து அல்-அசாத் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும் மற்றும் புரட்சியாளர்களுக்கு அது தந்த பலமான அடியாகும். இந்த முன்னேற்றத்தை குறித்து உலகிலுள்ள ஊடகங்கள் சிரியாவிற்கான போராட்டத்தின் முடிவின் துவக்கம் என செய்தி வெளயிட்டு வருகின்றன அதேசமயத்தில் அல்-அசாத் பெருமளவிலான நிலப்பரப்பை கைப்பற்றியுள்ள காரணத்தால் அவர் தான் அதிகாரப்பூர்வ தலைவர் என்பது போன்று ரஷ்ய பிரச்சார எந்திரம் தொடர்ந்து செய்திகளை கக்கி வருகிறது. சிரிய மக்களை பொறுத்தவரை டமாஸ்கஸிலுள்ள அரசை அகற்றுவதற்காக அரை தசாப்தத்திற்கு [...]