சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

துரோக ஆட்சியாளர்கள் பொதுமக்களின் கருத்துகளை காலனியாதிக்க வாதிகளுக்கு சாதகமாக மக்களிடம் பொய் கூறி மக்களையே ஏமாற்றுகிறார்கள்

ஆப்கானிய ஜனாதிபதி முஹம்மது அஷ்ரஃப் கானி, பாதுகாப்பு நிலைமையை ஆராய்ந்து ஆயுதப்படைகளின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அவற்றை தீர்ப்பதற்கு “அடுத்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்கடாலர்கள் ஆப்கானிய விமானப் படைகளுக்கு செலவிடப்படும்” என்றார்.ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் தனது பயணத்தின்போது 201 சேலாப் கார்ப்ஸ் எனும் ஆப்கானிஸ்தானின் இராணுவ படையையும் மற்றும் இராணுவ அதிகாரிகளை சந்தித்தார்.அமெரிக்கா தனது புதிய உத்தியை அறிவித்த பின்னர், Resolute Mission (மீளாய்வு மிஷன்) அதிகரித்துள்ளது, இது மேலும் அதிகரிக்கும். (Resolute [...]