சமீப பதிவுகள்

கிலாஃபத் 30 வருடங்கள் மட்டுமே நீடித்திருந்ததா?

இந்த புரிதலானது வழக்கமாக இமாம் அஹமதின் முஸ்நதில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு அறிவிப்பை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது, அது கூறுவதாவது ரசூலுல்லாஹ் ﷺ கூறினார்கள்: எனக்கு பின்னர் கிலாஃபத்தானது எனது உம்மத்தில் முப்பது வருடங்கள் நிலைத்திருக்கும். அதன் பிறகு அங்கு முடியாட்சி நடைபெறும்.” சில மக்கள் முல்க் எனும் வார்த்தையை மன்னராட்சி என மொழிபெயர்க்கிறார்கள். கிலாஃபா ராஷிதாக்களின் காலம் 30 ஆண்டுகள் நீடித்திருந்தது: அபூபக்ர் (ரலி) அவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள், உமர் (ரலி) அவர்கள் பத்தரை [...]

கிலாஃபத்தை தவிர இஸ்லாமிய ஆட்சிமுறைக்கான வேறு செயலாக்க அமைப்புகள் உள்ளனவா?

குர்’ஆனை ஆராய்ந்து பார்க்கையில் இராணுவம், குற்றவியல், அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்மந்தமாக அருளப்பட்ட பல வசனங்கள் நடைமுறைப்படுத்துவதற்காக மற்றும் செயல்படுத்துவதற்காகவே இறக்கி அருளப்பட்டுள்ளது. அவைகள் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய வாழ்வில், குலஃபா ராஷதீன்கள், மற்றும் அவர்களுக்கு பின்னர் வந்த கலீஃபாக்களின் ஆட்சி காலத்தில் திறம்பட நடைமுறைப்படுத்தப்பட்டது. ரசூலுல்லாஹ் ﷺ கிலாஃபத் தான் இஸ்லாமிய ஆட்சிமுறை என்பதை உறுதிபடுத்தியுள்ளார்கள், அவர்கள் ஒரு அறிவப்பில் கூறியதாவது: “பனூஇஸ்ராயீல்  மக்களை  நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒரு நபி மரணித்ததும் மற்றொரு நபி [...]

கிலாஃபத் பாராளுமன்றத்தை கொண்டிருக்குமா?

பாராளுமன்றமானது ஜனநாயக செயலமைப்பிற்கு உட்பட்ட ஒரு நிறுவனமாகும், சட்டமியற்றுவதை தனது கடமைகளில் ஒன்றாக மேற்கொள்ளும். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் – மேற்கத்திய நாடுகளின்  சட்ட வடிவங்கள் எவ்வாறு இருந்தாலும் – அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவது, சட்டமியற்றுவது, அரசு அல்லது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு மற்றும் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பது போன்ற முக்கிய காரியங்களை பொறுப்பேற்று செயல்படுத்துவார். அதேவேளை இவையிரண்டும் மக்களை பிரதிநிதித்துவ படுத்தும் சபைகளாக இருப்பதால், பாராளுமன்றம் மஜ்லிஸ் அல்- [...]