சமீப பதிவுகள்

ஆப்கானிஸ்தானின் சாமானிய மக்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நேர்மையான மக்கள் அமெரிக்காவின் குற்றங்களுக்கு எதிராக அமைதியாக இருக்கமாட்டார்கள்

ஆப்கானிஸ்தான் குஉன்துஸ் மாகாணத்தில் உள்ள சார்தரா மாவட்டத்தில் நவம்பர் 4 2017 அன்று அமெரிக்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் 30 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் (பெண்கள் குழந்தைகள் முதியவர்கள்) உட்பட கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக அறிந்த பின்னரும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் நவம்பர் 7 2017 அன்று விடுத்த அறிவிக்கையில் இறந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகளே அதில் பொது மக்கள் ஒருவர்கூட கிடையாது என்று அறிவித்துள்ளது.இதற்கிடையில் ஆப்கான் [...]

குருட்டு பார்வை

சவூதி அரேபியாவின் மன்னராக விரைவில் பதவியில் அமர்த்தப்படுபவர், தன் நாட்டிற்கான ஒரு புதிய, மிக நவீனப் திட்டத்தை குறிப்பிடுகிறார், பல தசாப்தங்களாக பழைமைவாத கோட்பாடுகளோடு இருந்த நாட்டை மாற்றபோவதாக கூறினார். அதாவது பல தசாப்தங்களாக கச்சேரிகள் அல்லது திரைப்படக் காட்சிகள் மற்றும் வாகனம் ஓட்ட முயற்சிக்கும் பெண்கள் கைது செய்யப்பட்டது இது போன்ற பழமைவாத கோட்பாடுகளிலிருந்து சவூதியை மாற்ற போவதாக முஹம்மது பின் சல்மான் கூறினார். (AP: 29/10/2017) 2030 ஆம் ஆண்டுக்கான தனது விஷன் (தொலைநோக்கு [...]

பால்ஃபோர் உறுதி ஆவணத்தின் நூற்றாண்டும் பாலஸ்தீன பிரச்சனையும்

செய்தி: நவம்பர் 2, 2017 அன்று பாலஸ்தீனத்தில் ‘யூதர்களுக்கான தாய்நாட்டை’ குறித்த பால்ஃபோர் உறுதி ஆவணம் நிறைவேற்றப்பட்டதின் நூற்றாண்டை குறிக்கின்றது. ‘யூதர்களுக்கான தாய்நாட்டை’ பாலஸ்தீனத்தில் நிறுவுவதற்கான பிரத்தானிய உறுதிமொழியின் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடும் விதமாகவும் கண்டனம் தெரிவிக்கும் வண்ணமாகவும் அனுசரிக்கப்படுகின்றது. “வரலாற்றில் மிக முக்கியம் வாய்ந்த கடிதங்களில் இதுவொன்றாகும்”, என பிரித்தானிய பிரதம மந்திரி தெரேசா மே டிசம்பர் மாதம் பழமைவாத கட்சியின் ஆதரவாளர்களிடையே கூறினார். “இது யூத மக்களுக்கான தாய்நாட்டை உருவாக்கியதில் பிரித்தானியர் ஆற்றிய [...]