சமீப பதிவுகள்

சட்டமியற்றுதலுக்கு ஆதாரமாக மனித அறிவு விளங்கும்போது, குழப்பங்கள் அதிகரிக்கும்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முன்னணி பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை நிபுணரும் பேராசிரியருமான மிரோஸ்லாவ் ஜார்ஜெவிக்கின் பெல்கிரேட் மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வருகைபுரிந்தார், அந்த நோயாளி அதற்கு முன்பு வேறொரு மருத்துவமனையில் தனது ஆண் பிறப்பு உறுப்பை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்துவிட்டு பின்பு மனமாற்றம் ஏற்பட்டதால் இவரிடம் சிகிச்சை பெற வந்திருந்த திருநங்கையாவார். “எதிரிடை” அறுவை சிகிச்சை என்றழைக்கப்படுவதை செய்வதற்காக ஜார்ஜெவிக்குக்கு வந்த முதல் கோரிக்கை இதுவாகும். அதற்கடுத்த ஆறு மாதங்களில் மேலும் ஆறு நபர்கள் [...]

பால்ஃபோர் உறுதி ஆவணத்தின் நூற்றாண்டும் பாலஸ்தீன பிரச்சனையும்

செய்தி: நவம்பர் 2, 2017 அன்று பாலஸ்தீனத்தில் ‘யூதர்களுக்கான தாய்நாட்டை’ குறித்த பால்ஃபோர் உறுதி ஆவணம் நிறைவேற்றப்பட்டதின் நூற்றாண்டை குறிக்கின்றது. ‘யூதர்களுக்கான தாய்நாட்டை’ பாலஸ்தீனத்தில் நிறுவுவதற்கான பிரத்தானிய உறுதிமொழியின் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடும் விதமாகவும் கண்டனம் தெரிவிக்கும் வண்ணமாகவும் அனுசரிக்கப்படுகின்றது. “வரலாற்றில் மிக முக்கியம் வாய்ந்த கடிதங்களில் இதுவொன்றாகும்”, என பிரித்தானிய பிரதம மந்திரி தெரேசா மே டிசம்பர் மாதம் பழமைவாத கட்சியின் ஆதரவாளர்களிடையே கூறினார். “இது யூத மக்களுக்கான தாய்நாட்டை உருவாக்கியதில் பிரித்தானியர் ஆற்றிய [...]

ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாக்கும் விஷயத்தில் ஐ.நா சபையின் தோல்வியானது ஸெரிபரேனியா சம்பவத்தை பிரதிபலிக்கிறது

அக்டோபர் 5 ஆம் தேதியன்று தி கார்டியன் பத்திரிக்கை, ஐ.நா. மற்றும் உதவி சமூகத்தினரின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் ஐநா எவ்வாறு ரோஹிங்கியா மக்கள் சம்பந்தனமான விஷயத்தில் ஆணையை செயல்படுத்தியது என்றும் பின்னர் மியான்மரில் அதன் திட்டத்தை விமர்சித்த ஒரு அறிக்கையை ‘ஒடுக்கியது’ என்பதையும்,மேலும் ஐநா சபையானது வரவிருக்கும் ரோஹிங்கியா நெருக்கடியைச் சமாளிக்கத் தயாராக இல்லை என்று எச்சரித்த விஷயத்தையும் உள்ளடக்கிய ஒரு கட்டுரையை தி கார்டியன் வெளியிட்டது. இந்த அறிக்கையானது, [...]