சமீப பதிவுகள்

சிரியாவின் நகரமான இத்லிப் நாசமடையும் நிலையில் இருக்க, அமெரிக்காவின் ஒப்பந்தக் கொலையாளியான புட்டினை அன்காரா (துருக்கி) அழைத்துள்ளது

குழந்தைக் கொலைகாரனான பஷாரின் ஆதரவாளரும் அமெரிக்காவின் கூட்டுக் களவானியான புட்டின், துருக்கியின் ஜனாதிபதி ஏர்தோகனின் அழைப்பின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதியில் அன்காரா சென்றிருந்தார். அழைப்பும் வழக்கம்போல் இருந்தது. சந்திப்புக்குப் பிறகு கூட்டு பத்திரிகை அறிக்கையில் இந்த ஆண்டு ஐந்தாம் முறையாக தன்னுடைய நெருங்கிய நண்பரான புட்டினை சந்திப்பதாக ஏர்தோகன் கூறினார். மேலும், இரு நாடுகளுக்கிடையில் உறவுகள் வலுவாக வளர, தன்னுடைய அமைச்சர்கள் ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்புகள் பராமரிக்க வேண்டும் என்றும் வெளிப்படுத்தினார். தற்போதைய [...]

கிலாஃபத்துடைய மீள் உருவாக்கத்திற்கான பணி எதுவரை சென்றடைந்துள்ளது?

அல்லாஹ் سبحانه وتعالى இந்த தீனிற்கு வெற்றியை வழங்க நாடிய போது, மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைவதற்கு ஏற்றவாறு அதன் உட்புற மற்றும் வெளிப்புற சூழ்நிலைகளை அதன் பிறப்புக்கு உதவும் வகையில் ஏற்படுத்தினான். உட்புற சூழலை பொறுத்தவரை, ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு அறிவிப்பில் அறிவித்ததாவது, அல்லாஹ் سبحانه وتعالى அவனுடைய மார்க்கத்திற்கு பு’ஆத் போரின் மூலம் வெற்றிக்கான வழிவகைகளை ஏற்படுத்தினான், அந்த போரில் மக்கா மற்றும் தாயிஃப் போன்றல்லாமல் அல்-அவ்ஸ் மற்றும் அல்-கஸ்ரஜ்ஜின் பெரும் தலைவர்கள் [...]

சர்வதேச சமூகம் இறந்துவிட்டது

சிரியாவின் ஆறு வருட போராட்டத்தில், பஷார் அல் அசாத் அரசின் நேச படைகள் மருத்துவமனைகள் மீதான குண்டு மழையை மீண்டும் தொடங்கியிருப்பது, மனித உரிமை நிறுவனங்களின் கடும் கோபத்தையும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளது. மேலும் மருத்துவ வளாகங்கள் மீதான இந்த தாக்குதலை சர்வதேச சமூகம் கண்டுகொள்வதில்லை என அங்கிருக்கும் மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (Guardian News, 29/09/2017) விளக்கம்: இத்லிப் நகரத்தை போர் விமானங்கள் குண்டு மழை பொழிவது, அந்நாடு இன்னும் பேரழிவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. [...]