சமீப பதிவுகள்

இஸ்லாம்தான் சவால் ! ஒபாமா குமுறல்

“மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு உண்மையான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்…. ரஷ்யா அல்ல…” இவ்வாறு ஒபாமா தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ………. “ரஷ்யா முன்பு  சோவியத் யூனியனாக இருந்தபோது தலைமை ஏற்று நடத்தியது போன்று தற்போது எந்த நாடுகளின் கூட்டமைப்பையும் தலைமை ஏற்று நடத்தவில்லை; மேலும் அது தற்போது சர்வதேச சித்தாந்தத்தையும் கொண்டிருக்கவில்லை” விளக்கம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஜனநாயக சித்தாந்தத்தை சோதிக்கும் வகையில் அமைந்துள்ள சமீபத்திய சவாலாக உக்ரைனில் ரஷ்யாவின் தலையீட்டிற்கு எதிராக சர்வதேச [...]

இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது

عادَت أَغاني العُرسِ رَجعَ نُواحِ திருமண கீதங்கள் ஒப்பாரிக்காக திரும்பின وَنُعيتِ بَينَ مَعالِمِ الأَفراحِ உன்னுடைய மரணம் குதூகல அடையாளத்துடன் அறிவிக்கப்பட்டது كُفِّنتِ في لَيلِ الزَفافِ بِثَوبِه திருமண இரவன்று அந்த ஆடையால் உனக்கு கஃபனிடப்பட்டது وَدُفِنتِ عِندَ تَبَلُّجِ الإِصباحِ அதிகாலைப் பொழுதில் நீ அடக்கம் செய்யப்பட்டாய் شُيِّعتِ مِن هَلَعٍ بِعَبرَةِ ضاحِكٍ ஆனந்தக்கண்ணீருடன் திகிலூட்டம் புடைசூழ உன் அடக்கம் நடந்தேறியது     في كُلِّ ناحِيَةٍ وَسَكرَةِ صاح [...]

வரலாற்றின் ஒளியில் ரஜப்

                                                   இஸ்லாமிய மாதங்களில் ரஜப் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும்.    இம்மாதத்தில் நடைபெற்ற    பல்வேறு    சம்பவங்கள் இஸ்லாமிய     வரலாற்றில் பதிவு    செய்யப்பட்டுள்ளன.   போர் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள  நான்கு  மாதங்களில் ரஜப் மாதமும் அடங்கும்.நபி(ஸல்) அவர்களின்  மிஃராஜ்  பயணம்  இம்மாதத்தில் நடந்தேறியது. அல்லாஹ் கூறுகிறான்:- سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِير [...]