சமீப பதிவுகள்

ஆய்வுகள்

கண்ணோட்டம்

இஸ்லாம் ஜனநாயகத்தை போன்று மதத்திலிருந்து அரசியலை பிரிக்குமா?

  இல்லை, மதசார்பன்மை, அதாவது மதத்திலிருந்து அரசியல் வாழ்வை பிரிப்பது என்பது ஒரு மேற்கத்திய கருத்து இது இஸ்லாத்திற்கு அன்னியமானது. அல்லாஹ்வால்(சுபு) அருளப்பட்ட ஷரீஆ சம்மந்தமான வசனங்களும் ஹதீதுகளில் குறிப்பிட்டவைகளும் தான் சட்டமியற்றுவதற்கான அடிப்படைகளாகும் மேலும் இது எவ்வகையிலும் அரசியல் வாழ்விலிருந்து வேறுபட்டது கிடையாது.

தாராளமய ஜனநாயகம் உலகத்திற்கு பொதுவானது இல்லையா மற்றும் முஸ்லிம் உட்பட உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானதா?

மேற்குலகை பொறுத்தவரை  அவர்கள் மேற்கொண்ட வரலாற்று செயல்முறைகளை வரலாறு என்று பாவிக்கப்படுகிறது மேலும் அதை நவீனம் என்று அழைக்கப்படுகிறது, அதே சமயம் மேற்கத்திய தாராளமயத்திற்கு (முதலாளித்துவம்) ஒத்து போகாத மாற்று சிந்தனைகள் பழமைவாதம் என கருதப்படுகிறது. மேற்குலகை பொறுத்தவரை ‘நவீனம்’ எனும் வார்த்தை அறிவொளி இயக்கத்தின் ஒரு குறிப்பிட்ட கருத்தை கொண்டுள்ளது, குழந்தை பருவத்திலேயே தனக்கு தானே விதித்ததிலிருந்து அதாவது மதத்திலிருந்து தன்னை விடுவித்து கொள்வது என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் மதசார்மின்மை உருவாக்க மற்றும் தேவாலயத்தை [...]

செய்தி பார்வை 19.10.2016

தலைப்பு செய்திகள்:  ஐரோப்பிய வாக்கு வன்மை  சிரியா: ரஷ்யாவின் போர் நிறுத்தம்   மொசூலுக்கான போர் தொடங்கியுள்ளது  ஐரோப்பிய வாக்கு வன்மை சிரியாவிலுள்ள அலெப்போ நகரத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி “சொல்லனா துயரத்தை” ஏற்படுத்தியதற்காக ரஷ்யாவின் மீது ஐரோப்பிய கூட்டமைப்பு வன்மையாக கண்டனம் தெரிவித்திருக்கின்றது, இருந்தாலும் மாஸ்கோ மீது புதிய தடைகளை விதிப்பது சம்மந்தமாக பரிசீலிப்பதிலிருந்து தன்னை தடுத்து கொண்டது. “சிரிய அரசாங்கம் அதன் கூட்டாளிகளுடன் குறிப்பாக ரஷ்யாவுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த தொடங்கியதிலிருந்து, அலெப்போவின் கிழக்கு [...]